செய்துங்கநல்லூர் கிளையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 19.6.2011 அன்று இரவு 7 மணி முதல் 10.30 மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதரஸா மாணவ மாணவியர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

எம்.எஸ் சுலைமான் அவர்கள் இதில் உரையாற்றினார்கள். ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.