செய்துங்கநல்லூர் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலி்ல் நடைபெற்றது.

இதில் பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்