செனாய் நகர் கிளையில் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் செனாய் நகர் கிளையில் கடந்த 29-5-2011 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.