செங்கோட்டை கிளையில் ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளையில் கடந்த 31-1-11 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட்டது.