செங்கோட்டையில் ஜவனரி 27 சைக்கிள் பேரணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 23-1-11 அன்று ஜனவரி 27 சைக்கிள் பேரணி நடைபெற்றது.