செங்குன்றம் கிளையில் மருத்துவமனை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம் கிளை சார்பாக கடந்த 20.06.2011 அன்று மருத்துவ மனை தஃவா நடைபெற்றது. இதில் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை போன்ற நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!.