செங்குன்றம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிறசமய சகோதரர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம் கிளையில் கடந்த 26.05.2011 அன்று மாற்று மத சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுமையா என மாற்றிக் கொண்டார்.

மேலும் கடந்த 28.05.2011 அன்று மாற்று மத சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை மஸ்தஃபா என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்!