செங்கல்பட்டு கிளைக் கூட்டம்

காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளை சார்பாக கடந்த 13/11/2011 ஞாயிறு அன்று காலை 11:00 மணியளவில் கிளை நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இதில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.