செங்கம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிளையில் கடந்த 24 – 07 – 2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஹம்மத் அவர்கள் நோம்பின் சிறப்புகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மில்லத் நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அமானுல்லாஹ் அவர்கள் மரணத்தின் சிந்தனை என்ற தலைப்பில் உர்துவில் உரையாற்றினார்கள்.