சூளைமேடு கிளையில் பெண்கள் பயான் & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளையில் கடந்த 17-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.