சூளைமேடு கிளையில் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 6980 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளையில் கடந்த 13-5-2011 அன்று முதியோர் மற்றும் அனாதை இல்லத்திற்கு ரூபாய் 6980 நிதியுதவி வழங்கப்பட்டது.