சூளைமேடு கிளையில் நிர்வாகிகளுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளையில் கடந்த 12-6-2011 அன்று நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைமை தாங்கினர். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.