சூளைமேடு கிளையில் தண்ணீர் பந்தல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளையில் கடந்த 15-5-2011 அன்று பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வண்ணம் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டது.