சுவாமிமலை கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலைகிளையில் இந்த ஆண்டு ரூபாய் 12500 மதிப்பிற்கு 50 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.