சுல்தான் பேட்டை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளையில் கடந்த 5-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இதில் சகோ. யாசர் அரபாத் அவர்கள் அவதூறு பேசாதே! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 12-7-2011 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் மறுமைக்காக வாழ்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.