சுல்தான்பேட்டை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 31. 05 .11 அன்று ராஜா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் அனாச்சாரத்தில் கலந்து கொள்ளாதே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் சுல்தான் பேட்டை கிளையில் தினமும் காலையில் வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டு வருகின்றது.