சுல்தான்பேட்டை கிளையில் தஃவா நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 10.06.11 அன்று சலபிக் கொள்கை சரியா? என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் ஜூன் மாதமும் தினமும் காலை வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் கடந்த 11.06.11 அன்று அரசூர் ரோட்டில் இளைஞர்களுக்கான தவ்ஹீத் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏகத்துவ கொள்கை பற்றி சகோதரர்கள். யாசர்,ஷைக் ஆகியோர் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 12.06.11 அன்று புதுத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.உமர் சிராஜ் அவர்கள் இணைவைப்பின் விபரீதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.