சுல்தான்பேட்டையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 08.02.2011அன்று சுல்தான்பேட்டை முகம்மதியா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் “நபிகளாரின் சிரிப்பு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் . இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்கள் .