சுல்தான்பேட்டையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் தினமும் இஷா தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 13.01.11 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோ.ஹாஜா பாய் அவர்கள் உரையாற்றினர்கள்.மேலும் கடந்த 02.02.11 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சாதிக் பாய் உரையாற்றினார்கள்