சுல்தான்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம் & பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 10.07.11 அன்று முகம்மதியா நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்.ஷைக் இளைஞர்களின் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 13-7-2011 அன்று தொடர் பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களில் 10 நபர்கள் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடதக்கது.