சுல்தான்பேட்டையில் தவ்ஹீத் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 28.05.11 அன்று ராஜா நகரில் இளைஞர்களுக்கான தவ்ஹீத் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏகத்துவ கொள்கை பற்றி சகோதரர்கள். ,அஹமதுல்லாஹ், நஜ்முல் ஆலம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.