சுல்தான்பேட்டையில் மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 04.07.11 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அக்கு பன்ஜர் டாக்டர்.ஷேக் அலாவுதீன் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். நோய்கள் சம்மந்தப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்கள்.