சுல்தான்பேட்டையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 28 .06 .11 அன்று அஞ்சுமன் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதாரர்கள்.சாதிக் மற்றும் சாகுல் ஆகியோர் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 29-6-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் மிஃராஜ் இரவில் செய்யப்படும் பித்அத்கள் குறித்து  சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

மேலும் கடந்த 2-7-2011 அன்று இளைஞர்களுக்கான விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.