சுல்தான்பேட்டையில் பெண்கள் பயான் & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 26.07 .11 அன்று அல் அமீன் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர்கள்.சாதிக் பாய் மற்றும் ஷைக் ஆகியோர் உரையாற்றினார்கள் .இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 29-7-2011 அன்று இரவு தொழுகை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.