சுல்தான்பேட்டையில் இளைஞர்களுக்கான தவ்ஹீத் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 12.02.11 அன்று இளைஞர்களுக்கான தவ்ஹீத் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏகத்துவ கொள்கை பற்றி சகோதரர்கள். பாண்டி ஜின்னா , யாசர்,அஹமதுல்லாஹ்,நஜ்முல் ஆலம், ஆகியோர் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஏகத்துவ கொள்கை பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்