சுப்ரமணியுபுரம் கிளையில் ஏழை குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்ரமணியுபுரம் கிளையில் கடந்த 26-6-2011 அன்று ஏழை குடும்பத்தினருக்கு  மாட்டு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.