சுப்ரமணியபுரம் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 12-6-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.