சுப்ரமணியபுரம் கிளையில் பெண்கள் பயான்

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 27-2-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஷான் ராணி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.