சுப்ரமணியபுரம் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 3-6-2011 , 10-6-2011, 17-6-2011 ,24-6-2011 ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 5-6-2011, 26-6-2011 ஆகிய தேதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் கடந்த 29-6-2011 அன்று மிஃராஜ் இரவு குறித்த நோட்டிஸ் வீதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.