சுப்ரமணியபுரம் கிளையில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை  சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 12-6-2011 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. இதில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம், பேனா பெண்சில் போன்றவைகள் வழங்கப்பட்டது. ஏழை மாணவர்கள் இதில் பயன் அடைந்தனர்.