சுப்ரமணியபுரம் கிளையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 13-2-11 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.