சுன்னத் ஜமாத்யார் ? – தாவடிபட்டு கிளை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் தாவடிபட்டு கிளையில் கடந்த 13\11\2011 அன்று வெண்திரை மூலம் சுன்னத் ஜமாத்யார் ? என்ற தலைப்பில் பிரச்சாரம் நடைபெற்றது.