சுகுணாபுரம் கிளையில் ஏழை பெண்களுக்கு புர்கா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையின் சார்பாக 14.05.2011 அன்று 35 ஏழை பெண்களுக்கு ஹிஜாபின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக புர்கா ஹஜதப் இலவசமாக வழங்கப்பட்டது.