சுகுணாபுரம் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையின் சார்பாக கடந்த 26.05.2011 அன்று கிராமத்திற்கு சென்று மாற்றுமத தாவா நடைபெற்றது. இதில் வீடிவீடாக சென்று இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.