சுகுணாபுரம் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையின் சார்பாக கடந்த 15.05.2011 முதல் 25.05.2011 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.