சீலன் என்பவருக்கு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு – பட்டாபிராம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று மாற்றுமத சகோதரர் சீலன்  அவர்களுக்கு திருக்குர்ஆன்  மொழிபெயர்ப்பு வழங்கி தஃவா செய்யப்பட்டது.