சீத்தா கேம்ப் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முப்பை சீத்தா கேம்ப் கிளையில் கடந்த 15-7-2011  அன்று வாராந்திர ஆண்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.