சிவகாசி கிளையில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விருது நகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 03 -6 -2011 அன்று ஏழை பெண்ணின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 1500/- வழங்கப்பட்டது.