சிவகாசியில் 210 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா வநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்த ஆண்டு 210 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.