சிவகாசியில் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரகிளை சார்பாக கடந்த 1-8-2011 அன்று ஜெலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது.

மேலும் ரமளான் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்த விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.