சிவகங்கை மாவட்டம் சார்பாக நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக கடந்த 15-7-2011 பராத் இரவு குறித்த 5000 நோட்டிஸ் அச்சடிக்கப்பட்டு கிளைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.