சிவகங்கை நகரில் பெண்கள் பயான் & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் சவுகத்தலி தெருவில் கடந்த 17-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. மேலும் வீடு வீடாக சென்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.