சிவகங்கை நகரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் காயிதேமில்லத் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சீனி முஹம்மது அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.