சிவகங்கையில் பேச்சாளர் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10-7-2011 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கபூர் மிஸ்பாகி கலந்துக் கொண்டு பயிற்சி வகுப்பை நடத்தினார்கள்.