சிறுவர் ஆதரவு இல்லத்திக்கு ரூபாய் 3600/- நிதி – துறைமுகம் கிளை

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக 16/05/2013 அன்று சிறுவர் ஆதரவு இல்லத்திக்கு ரூபாய் 3600/- வழங்கப்பட்டது….