சிறுத்தொண்டநல்லூர் கிளையில் தர்பியா நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்டநல்லூர் கிளை சார்பாக கடந்த 27.2.2011 அன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அன்சாரி அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து உரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.