சிம்மக்கல் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சிம்மக்கல் கிளையில் கடந்த 24-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.