சித்தார்கோட்டை கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் கடந்த 23-6-2011 அன்று  தமிழர் வாடி என்ற கிராமத்தில் தஃவா நடைபெற்றது. இதில் அர்சத் அலி அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். பிறமச சகோதரர்கள் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.