சித்தார்கோட்டையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் கடந்த 19-6-2011 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அர்சத் அலி எம்ஐஎஸ்சி அவர்கள் கலந்து கொண்டு தவ்ஹீத் என்றால் என்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.