சிதரம்பரம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சிதரம்பரம் கிளையில் கடந்த 11-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.